விளையாட்டுல பாலிடிக்ஸ் வரக்கூடாது பாலிடிக்ஸ்-ஐ விளையாட்டா எடுத்துக்க கூடாது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பன்ச் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச ஒலிம்பிக் தின விழா நேரு உள்விளையாட்டரங்கில் பேச்சு