Vijay | TVK vs BJP | விஜய்யை அட்டாக் செய்த பாஜக
விஜய்யை கிண்டலடித்த நயினார் நாகேந்திரன
விஜய்க்கு அவரது கட்சியில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது என விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
Next Story
