முடிவெடுக்கும் நேரத்தில் தமிழிசையுடன் அமித்ஷா...
முன்னாள் ஆளுநர் , தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தை குமரி ஆனந்தன் அண்மையில் உயிரிழந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வருகை தந்து ஆறுதல் கூறி வருகிறார் நேரடி காட்சிகள் ....
Next Story
