"இன்று இப்படி தான் இருக்கும்.." `மாற்றம்' - குறிப்பிட்டு சொன்ன பிரதமர் மோடி

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தாங்கள் பாடுபட்டுள்ளது, அரசின் திட்டங்களில் பிரதிபலிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர்,

மகளிர் தினத்தன்று நமது பெண் சக்திக்கு தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதியளித்தபடி பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் தனது சமூக ஊடக கணக்குகள் இன்று கையாளப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com