பிரதமர் மோடி ஆட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் திறமையின்மை காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் 3 மில்லியன் டாலரை கூட இன்னும் தொடவில்லை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றம்சாட்டியுள்ளார்.