சற்றும் யோசிக்காமல் பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்... வைரலாகும் வீடியோ

பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகள், பிரதமர் மோடியை சந்தித்தனர்.

டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அப்போது,

தங்கப்பதக்கம் என்ற துப்பாக்கி சூடுதல் வீராங்கனை அவானி லெக்காரா, தனது கையெழுத்திட்ட டி-ஷர்ட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். அதேபோல வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றுள்ள ஹர்விந்தர் சிங் தான் பாராலிம்பிக் போட்டியில் பயன்படுத்திய அம்பை பிரதமர் மோதிக்கு பரிசளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com