நேருக்கு நேர் சந்திக்க போகும் மோடி - டிரம்ப்? - உலகமே உற்று நோக்கம் முக்கிய மீட்டிங்

x

வரும் 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரவு விருந்து அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்