விவசாயிகளுக்கு நற்செய்தி சொன்ன பிரதமர் மோடி | PmModi
"உலகில் உள்ள ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இந்திய விவசாயிகளால் விளைவிக்கப்படும் ஏதேனும் ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பதே எனது கனவு" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்... பீகார் மாநிலம் பாகல்பூரில் பல வளர்ச்சி திட்டங்களைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி, ராமர் கோவில் மீது எரிச்சல் உள்ளவர்கள் மகா கும்பமேளாவை சபிக்க எந்த வாய்ப்பையும் விடுவதில்லை என்று விமர்சித்தார்... மேலும், பிஎம் தன்யா யோஜனா திட்டத்தின்கீழ் நாட்டில் பயிர் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கு
விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்...
Next Story