``எதுக்கு மூடுனீங்க’’ - பாமக கணேஷ் குமாரின் கேள்வி.. விளக்கமாக சொன்ன அமைச்சர் விஜய் பாலாஜி
கோஆப்டெக்ஸில், 10 நிறுவனங்களை மூட உத்தரவிட்டது ஏன் என்ற பாமக உறுப்பினர் கணேஷ்குமார் கேள்விக்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்தார்