அம்மா உணவகங்களில் ரூ.25-க்கு அசைவ உணவு! - பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் சூப்பர் அறிவிப்பு

அம்மா உணவகங்களில் ரூ.25-க்கு அசைவ உணவு! - பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் சூப்பர் அறிவிப்பு

நகர்ப்புற ஏழைத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாமக வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கையில், அம்மா உணவகங்களில் ரூ.10-க்கு சோறு, சாம்பார், ரசம், தயிர் உள்ளிட்ட நிறைவான மதிய உணவும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.25-க்கு அசைவ உணவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com