PMK Ramadoss | “அவங்க யாரும் பேசல’’ - போகிற போக்கில் ராமதாஸ் கொடுத்த அப்டேட்..
கூட்டணி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் - ராமதாஸ்
தேர்தல் கூட்டணி குறித்து பேசிக்கொண்டு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
Next Story
