PMK | Ramadoss | "என் கனவில் வந்த தாய்.." கண்ணீர்விட்டு அழுத ராமதாஸ்

சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ்.. "கனவில் வந்த தனது தாய்... அன்புமணி பற்றி பேசியதாகக்," கூறி கண்கலங்கினார்...

X

Thanthi TV
www.thanthitv.com