காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் மீது ஏறி, போராடிய பாமக தொண்டர் மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார்..