PMK Manadu 12 ஆண்டுகளுக்கு பின் பாமக மாநாடு... குவியும் தொண்டர்கள் - போக்குவரத்தில் மாற்றம்
12 ஆண்டுகளுக்கு பின் பாமக மாநாடு... குவியும் தொண்டர்கள் - போக்குவரத்தில் மாற்றம்
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் எழுச்சி பெருவிழா மாநாடு நடைபெறும் நிலையில், தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.
Next Story
