Pmk | Ramadoss | ராமதாஸை புகழ்ந்து பாட்டு பாடிய பாமக தொண்டர்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில், இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்தனர். செஞ்சியில் இருந்து வந்த தொண்டர் ஒருவர், ராமதாஸ் குறித்து பாடிய பாடலை அங்கிருந்தவர்கள் கேட்டு ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com