PMK Anbumani Ramadoss | மாநில அளவிலான பொறுப்புக்கு `புதிய தலை’யை இறக்கிய அன்புமணி
PMK Anbumani Ramadoss | மாநில அளவிலான பொறுப்புக்கு `புதிய தலை’யை இறக்கிய அன்புமணி
பாமக புதிய இளைஞர் அணி தலைவர் கணேஷ்குமார்
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாநில இளைஞர் அணி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உத்தண்டியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வைத்து பாமக தலைவர் அன்புமணி, இதனை அறிவித்தார். 41 வயதான கணேஷ்குமார், சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர். இவர், இரண்டாயிரத்து பதினொன்று முதல் இரண்டாயிரத்து 16 வரை செஞ்சி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
Next Story
