சேலம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற பாமக இணைப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர். 2031-ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபடத் தெரிவித்தார்.