PMK | Anbumani | அமைச்சரின் ஆய்வு.. சுட்டிக்காட்டி அன்புமணி முக்கிய கோரிக்கை
PMK | Anbumani | அமைச்சரின் ஆய்வு.. சுட்டிக்காட்டி அன்புமணி முக்கிய கோரிக்கை
PMK | Anbumani | அமைச்சரின் ஆய்வு.. சுட்டிக்காட்டி அன்புமணி முக்கிய கோரிக்கை நெல்கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்சம் - அன்புமணி குற்றச்சாட்டு/"நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40-60 வரை லஞ்சம்"/"கடைநிலை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதால் லஞ்சம் ஒழியப்போவது இல்லை"/"உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்க தயாராகி விடுவார்கள்"/"நியாயவிலை கடைகளில் வழங்க அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்"/"நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை"/"பணியாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்கினால் தான் லஞ்சம் பெறுவதை ஒழிக்க முடியும்"
