ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு பெருவாரியான பணத்தை தமிழ்நாடு அரசு கொடுப்பதாகவும், ஆனால், பெயர் மட்டும் பிரதமர் ஆவாஸ் யோஜனா என்று வைத்துக் கொள்வதாகவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.