மதுரை பா.ஜ.க. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் - தமிழிசை

மதுரையில் வரும் 27ஆம் தேதி நடக்கும் பாஜக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com