நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் குதிரைப்படைகள் சூழ வந்தார். அங்கு அவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.