PM Modi | தமிழில் 'கங்கா மையா' பாடல் - கைதட்டி ரசித்து ரசித்து கேட்ட PM மோடி
ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஜொகன்னஸ்பர்க் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழ் நாட்டுப்புற பாடகி குமாரி அம்பிகே என்பவர், 'கங்கா மையா' என்ற பாடலை தமிழில் பாடியதை பிரதமர் ரசித்து கேட்டார்... இது பற்றிய எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்ட பிரதமர், கங்கா மையா பாடலை தமிழில் கேட்டது தனக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்ததாக குறிப்பிட்டார்...
Next Story
