பிரதமர் நரேந்திர மோடிக்கு 'பிலிப் கோட்லர் ' விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'பிலிப் கோட்லர்'விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 'பிலிப் கோட்லர் ' விருது
Published on
பிரதமர் நரேந்திர மோடிக்கு, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'பிலிப் கோட்லர்'விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பிலிப் கோட்லரின் பெயரில், வர்த்தகத்துறையில் ஜொலிப்பவர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில், நடந்த நிகழ்வில் மோடி விருதைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவின் வளர்ச்சிக்கு, தன்னலமற்ற சேவை செய்து வருவதற்காக மோடிக்கு விருது அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com