"ஸ்டாலின் கூட்டத்தை விட பிரதமரின் கூட்டமே வெற்றியை குவிக்கும்" - தமிழிசை

விருதுநகரில் ஸ்டாலின் கூட்டுகின்ற கூட்டத்தை விட, தாம்பரத்தில் பிரதமர் கூட்டுகின்ற கூட்டமே வெற்றியை குவிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

விருதுநகரில் ஸ்டாலின் கூட்டுகின்ற கூட்டத்தை விட, தாம்பரத்தில் பிரதமர் கூட்டுகின்ற கூட்டமே வெற்றியை குவிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பிரதமர் நடத்தும் கூட்டத்தில், தேமுதிகவும் பங்கேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com