பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடியின் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடியின் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற 8 ம் தேதிக்கு பதிலாக 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி, தமிழகம் வருகிறார். 12 ம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி,மறுநாள் 13 ம் தேதி தேனி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார்

என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com