அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி இன்று காலை திப்ரூகர் சென்ற பிரதமர் மோடி, தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்தபடியே, தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்...