PM Modi | Bjp | Congress | பிரதமர் மோடி டீ விற்பது போன்ற ஏஐ வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்
சர்வதேச நிகழ்வு ஒன்றில் பிரதமர் மோடி தேநீர் விற்பது போன்ற ஏஐ வீடியோவை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக், வெளியிட்டிருப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஏழை பின்னணியில் இருந்து வந்ததை காங்கிரஸால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கடுமையாக சாடியுள்ளார்.
Next Story
