MK Stalin | CM Vijay | "தயவு செய்து படியுங்கள், உண்மையை கண்டுபிடியுங்கள்" - CM விஜய்யிடம் வேண்டுகோள்
"தயவு செய்து படியுங்கள், உண்மையை கண்டுபிடியுங்கள்" - CM விஜய்யிடம் வேண்டுகோள்
"தயவு செய்து படியுங்கள், உண்மையை கண்டுபிடியுங்கள்" - CM விஜய்யிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
#cmvijay #cmjosephvijay #mkstalin #dmk #politics #thanthitv
"படித்து உண்மையை கண்டுபிடியுங்கள்" CM விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஊடகங்களில் வரும் செய்திகளின் உண்மையை முதலமைச்சர் விஜய் கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
