``எது அற்ப சிந்தனை?'' - பியூஸ் கோயலுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். வரி செலுத்துவதற்கேற்ப மத்திய அரசிடம் நிதி கேட்பது அற்ப சிந்தனை என்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் கூறியுள்ளத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அற்ப சிந்தனை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
Next Story