Piyush Goyal | "ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" - பரபரப்பை கிளப்பிய அமைச்சர் பியூஷ் கோயல்

"ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" - பரபரப்பை கிளப்பிய அமைச்சர் பியூஷ் கோயல்

பொய் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" அமெரிக்கா வர்த்தகம் தொடர்பாக தவறான தகவலை பரப்பிய ராகுல் காந்தி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com