ADMK | BJP| பிளானோடு முக்கிய புள்ளியை அனுப்பிவிட்ட ஈபிஎஸ் - காலை முதலே பரபரப்பின் உச்சியில் கமலாலயம்

x

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்