Piyush Goyal | ADMK | "தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி" - அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி

"தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி" - அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி

"தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும்" தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com