PH Manoj Pandian Resign MLA | திமுகவில் இணைந்தவுடன் MLA பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன்

x

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ராஜினாமா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார் தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து, மனோஜ் பாண்டியன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன்


Next Story

மேலும் செய்திகள்