"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை" - தம்பிதுரை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை போல், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com