சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி ஏரிகளை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் என்.ஆனந்திடம் சில பிரச்சினைகளை வலியுறுத்தி பொதுமக்கள் முறையிட்டனர்.