``MGR, NTR போல் விஜய்யால் பண்ண முடியுமா?'' - மனம் திறந்த பவன் கல்யாண்

x

விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு...சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவுடனேயே என்.டி.ஆர் போல எல்லோரும் முதலமைச்சர் ஆகிவிட முடியாது என்று பவன் கல்யாண் பதில் அளித்தார்...இது குறித்து எமது இணைய ஆசிரியர் ஹரிஹனுக்கு அளித்த சிறப்பு பேட்டியை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்