வன்னிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு காலம் தாழ்த்தினால், பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.