பேசும்போது கிளம்பிய தொண்டர்கள் - "உள்ள போயா.. உனக்கு அறிவு இருக்கா.." கடுப்பாகி பயங்கரமாய் கத்திய வைகோ - காலி சேரை வீடியோ எடுத்த ரிப்போர்ட்டர்கள் மீது தாக்குதல்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற

மதிமுக கூட்டத்தில், வைகோ பேசும்போது வெளியேறிய தொண்டர்களை படம்பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்

வைகோ பங்கேற்று உரையாற்றினார். அப்போது சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெளியேறத் தொடங்கினர். இதனால் கோபமடைந்த வைகோ, உள்ளே வந்து அமராவிட்டால் தான் பேசப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும், காலி இருக்கைகளை படம்பிடித்த செய்தியாளர்களை கடிந்துகொண்ட வைகோ, கேமராக்களை பறிக்குமாறு தொண்டர்களிடம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்