BREAKING || மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த ’ஒளி’ - முதல் வெற்றி

x
  • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்
  • வரும் நாடாளுமன்ற தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு
  • தமிழ்நாடு, புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி
  • டார்ச் லைட் சின்னம் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி விண்ணப்பித்திருந்த நிலையில் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்