மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.திக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்போம்..