Parliament Dog Controversy | பார்லிமென்டுக்கு அழைத்து வரப்பட்ட `தெருநாய்’

x

நாயை போல் குரைத்து காண்பித்த காங். எம்.பி ரேணுகா சௌத்ரி-பரபரப்பு

நாடாளுமன்றத்திற்கு தெரு நாயை அழைத்து வந்தது குறித்து காங்கிரஸ் எம்பி ரேணுகா சௌத்ரியிடம், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அவர் நாய் போலவே குரைத்து காண்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த திங்கள் கிழமை, நாடாளுமன்ற வளாகத்திற்குள் காங்கிரஸ் எம்.பி ரேணுகா சௌத்ரி தெருநாயை அழைத்து வந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “நாய்தான் இன்றைய முக்கிய தலைப்புச் செய்தி என கூறிய அவர், செல்லப் பிராணிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தான் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் நாடாளுமன்றத்திற்குள்ளேயே அனுமதிக்கப்படுகின்றன என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்