Parliament Dog Controversy | நாய் போல் குரைத்து பதில்.. காங்கிரஸ் செயல் கொந்தளிக்கும் பாஜக

x

“நாடாளுமன்றத்திற்குள் நாய்“ - பூதாகரமாகும் சர்ச்சை

நாடாளுமன்றத்திற்கு தெரு நாயை அழைத்து வந்தது குறித்து காங்கிரஸ் எம்பி ரேணுகா சௌத்ரியிடம், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அவர் நாய் போலவே குரைத்து காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...


Next Story

மேலும் செய்திகள்