"இத அவர்ட்ட போய் கேட்டு சொல்லுங்க" - விஜய்யிடம் பரபரப்பு கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், வளர்ச்சிக்கான கட்டமைப்பு வசதிகளுக்கு த.வெ.க. மற்றும் விஜய்யிடம் என்ன தீர்வு உள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story