TVK | Nirmal Kumar | Parandur | பரந்தூர் நிலம் குறித்து முதல்வர் அறிவிப்பார்

பரந்தூர் நிலம் குறித்து முதல்வர் அறிவிப்பார்

பரந்தூர் நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசித்து அறிவிப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். வெளியூரில் வசிப்பவர்களின் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டதாகவும், உள்ளூர் மக்களிடம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். #Parandur #ParandurAirport #NirmalKumar #TVK #TamilNaduPolitics #LandAcquisition #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com