வெடித்த பரந்தூர் விவகாரம்.. திமுக Vs தவெக கடும் விவாதம்
பரந்தூர் விமான நிலையம் - தவெக, திமுக, அதிமுக நீண்ட விவாதம் பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில், தவெக-திமுக-அதிமுக இடையே நீண்ட விவாதம் நடைபெற்றது..