"சட்டப்பேரவை நடக்கும் போது இது நடக்கும்" - பெ.சண்முகம் எச்சரிக்கை!
"சட்டப்பேரவை நடக்கும் போது இது நடக்கும்" - பெ.சண்முகம் எச்சரிக்கை!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில், பரந்தூர் வட்டார விவசாயிகள் நில உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சண்முகம், விமான நிலையத்திற்கு மாற்று ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Next Story
