``கோயில்களில் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து''-அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில், அமைச்சர் சேகர்பாபு பதிலுரை வழங்கினார். தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், கோயில்களில் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். தைத்திங்களில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
Next Story
