Paddy Storage | விரைவில் நடைமுறை அமைச்சர் உறுதி

Paddy Storage | விரைவில் நடைமுறை அமைச்சர் உறுதி

நெல் மூட்டைகளை பாதுகாக்க நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் அரவை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com