Vijay | TVK | ``விஜய் பேசுவது காமெடி சானலை பார்ப்பது போல் இருக்கிறது’’ - சொன்னதும் சிரித்த கூட்டம்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேசியதை பார்த்தால் காமெடியாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் விடுதலை போராட்ட வீரர் பி.ராமச்சந்திரன் புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் Work From Home-ல் இருப்பதாக சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்