கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை - ப.சிதம்பரம்

கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு ஒவ்வொரு வாரமும் புது முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக் காட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com